Skip links

Market Plus – Should I continue to invest or not?

Market Plus – Should I continue to invest or not?

Marina Wealth

I keep providing advice to reader’s of Nanayam Vikatan on a regular basis.  This week’s Nanayam Vikatan carries the following question and my answer on LIC’s Market Plus policy. Question: எல்.ஐ.சி-ல்மார்க்கெட்பிளஸ்பாலிசியை 2008-ம்ஆண்டுஎடுத்தேன். ஆண்டுக்குரூ.10,000  எனஆறுவருடமாகபிரீமியம்செலுத்திவருகிறேன். இதைத்தொடரலாமா? ராதா, கோவை.

Answer:

வெங்கடேஸ்வரன், நிதிஆலோசகர், அக்யூவெல்த்அட்வைஸர்

”மார்க்கெட்பிளஸ்என்பதுயூனிட்லிங்க்டுபென்ஷன்திட்டம் (யூலிப்) ஆகும். நீங்கள்குரோத்ஆப்ஷனைத்தேர்வுசெய்துள்ளீர்கள். இதில்முதலீடுசெய்யும்தொகைமுழுவதும்ஈக்விட்டிசார்ந்த திட்டங்களில்முதலீடுசெய்யப்படும். நீண்டகாலநோக்கில்முதலீடுசெய்துள்ளீர்கள்எனில், இதைஅப்படியேதொடரலாம். யூலிப்திட்டங்களில்மார்க்கெட்பிளஸ்திட்டம்நல்லவருமானத்தைத்தந்துவருகிறது. இதுபென்ஷன்பிளான்என்பதால்பாலிசிமுதிர்வுக்குமுன்சரண்டர்செய்யும்போதுவரிசெலுத்தவேண்டியிருக்கும்என்பதைக்கவனத்தில்கொள்ளுங்கள்.”

Leave a comment